trichy தஞ்சையில் முதல் கட்ட வாக்குப்பதிவு மந்தம் நமது நிருபர் டிசம்பர் 28, 2019 தஞ்சாவூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது.